ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:கையாற்றல் கருவிகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 10:
முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் [[காளை]]களாலும் சில நாடுகளில் [[குதிரை]]களாலும் இழுத்துச் செல்லப்பட்டன. [[தொழிற்புரட்சி]] ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
'''பரப்பளவு'''
நில அளவைக்கு ''ஏர்'' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. மெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும்.
* 1 ஏர் - 2.47 செண்ட்
* 1 ஏர் - 100 சதுர மீட்டர் (sq.m.)
தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், ஹெக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.
{{stub}}
|