ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி File not found + wrong ref
வரிசை 71:
 
==சொல் பிறப்பியல்==
[[File:SultanIskandarCIQ.JPG|thumb|left|233px200px|சுல்தான் இஸ்காந்தர் குடிநுழைவு தலைமையகம்.]]
[[File:Causeway pipeline.jpg|thumb|left|233px200px|ஜொகூரில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நீர்க்குழாய்கள்.]]
[[File:Masjid Negeri Sultan Abu Bakar.JPG|thumb|left|233px|சுல்தான் அபுபாக்கார் பள்ளிவாசல்.]]
[[File:Tanjung Piai jeti1.jpg|thumb|left|233px|இந்தோனேசியாவுக்குச் செல்லும் தஞ்சோங் பியாய் படகுத் துறை.]]
[[File:Johor Girls.jpg|thumb|left|233px|ஜொகூர் பாருவில் தமிழ்ப்பெண்கள்.]]
ஜொகூர் எனும் சொல் ‘ஜவுஹர்’ எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. ஜவுஹர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும்.<ref>[http://www.malaysiaexplorer.net/travel-guide/johor.html The Malays have a habit of naming their states after natural objects or anything that is found in abundance. Therefore Johor originated from the Arabic word “Jauhar” which means precious stone or gem.]</ref> ஒரு காலக் கட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர்.
 
வரி 82 ⟶ 79:
==வரலாறு==
===அலாவுதீன் ரியாட் ஷா===
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா<ref>[http://en.wikipedia.org/wiki/Alauddin_Riayat_Shah_II_of_Johor/ Sultan Alauddin Riayat Shah II was the first Sultan of Johor. He ruled Johor from 1528 to 1564. He founded the Johor Sultanate following the fall of Malacca to the Portuguese in 1511.]</ref>. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா<ref>[http://en.wikipedia.org/wiki/Mahmud_Shah_of_Malacca/ Sultan Mahmud Shah (died 1528) ruled Malacca from 1488 to 1528. He was the son of Sultan Alauddin Riayat Shah.]</ref> என்பவரின் புதல்வர் ஆவார்.
 
மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். [[பேராக்]] சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.
வரி 106 ⟶ 103:
===நவீன ஜொகூரின் தந்தை===
 
இங்கிலாந்தின் [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணியார்]] அவருக்கு ஸ்ரீ மகாராஜா ஜொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் ஜொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும்<ref>[http://en.wikipedia.org/wiki/Istana_Besar/ Istana Besar or Grand Palace is the royal palace of the Sultanate of Johor which is located in Johor Bahru, Malaysia.]</ref> கட்டினார்.
 
ஜொகூர் மாநிலத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர் ‘நவீன ஜொகூரின் தந்தை’ <ref>[http://en.wikipedia.org/wiki/Abu_Bakar_of_Johor/ Sultan Abu Bakar of Johor was also informally known as "The Father of Modern Johor", as many historians accredited Johor's development in the 19th century to Abu Bakar's leadership.]</ref>எனும் சிறப்பு அடைமொழியுடன் இப்போதும் அழைக்கப் படுகின்றார். சுல்தான் அபு பாக்காரின் சேவைகளை ஜொகூர் மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது