எலியா வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | image = Elijah Wood 2014 Comic Con (cropped).jp..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

22:46, 14 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

எலியா வுட் (ஆங்கில மொழி: Elijah Wood) (பிறப்பு: ஜனவரி 28, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ப்றோடோ பாக்கின்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலியா வுட்
பிறப்புஎலியா ஜோர்டான் வுட்
சனவரி 28, 1981 (1981-01-28) (அகவை 43)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியா_வுட்&oldid=1754681" இலிருந்து மீள்விக்கப்பட்டது