ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 109:
== விருதுகளும் கௌரவங்களும் ==
 
ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவ டாக்டரேட் பட்டங்களைப் பெற்றுள்ளார் . இந்திய அரசு கலாம் அவர்கள் இந்திய ISROவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் DRDOமேம்பாட்டு வில்நிறுவனத்தில் சிறப்பாக பணியற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில்,[[பத்ம பூஷண்]] விருதையும் , 1990 ஆம் ஆண்டில் [[பத்ம விபூஷன்]] விருதையும் கொடுத்துக் கௌரவித்தது.
 
இந்தியாவின் மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]]-வை , விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ஜெ._அப்துல்_கலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது