திருநெல்வேலி மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பக்கத்தை '{{திருநெல்வேலி மாநகராட்சி}} ''' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
{{திருநெல்வேலி மாநகராட்சி}}
 
''
'''திருநெல்வேலி மாநகராட்சி''' தென் [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தெற்குப் பகுதி மாவட்டமான [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலியின்]] நகர் பகுதியாகும். இது ஆரம்பிக்கப்பட்டுது 1994ஆம் ஆண்டு. திருச்சி , சேலம் ஆகியவை திருநெல்வேலி மாநகராட்சியின் வயதை ஒத்தவை.
 
பல சிறப்புகளுக்குப் பெயர் கொண்ட மாநகராட்சிப் பகுதியாகும். இந்த மாவட்டத்தில் தான் பல இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மாவட்டமாகும். [[பூலித்தேவன்]], [[வீரபாண்டிய கட்டபொம்மன்]], [[வாஞ்சி நாதன்]] மற்றும் விடுதலை புரட்சியாளர்களான [[வ. உ. சிதம்பரம்பிள்ளை | வ.உ.சிதம்பரனார்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[சுப்பிரமணிய சிவா]] மற்றும் பலரின் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.
 
[[டிவிஎஸ் சுந்தரம்]], [[சிம்சன்]], [[ஏசான்]], [[இந்தியா சிமென்ட்ஸ்]]பல தொழிலதிபர்களும் [[திருநெல்வேலி மாவட்டம்|இம்மாவட்டத்தையே]] பிறப்பிடமாக கொண்டுள்ளனர்.
 
திருநெல்வேலி அல்வாத் தயாரிப்புக்கு பிரசித்திப் பெற்ற இடமாகும். இதன் இது '''அல்வா நகரம்''' என்ற இடுகுறிப் பெயருடன் விளங்குகின்றது.
 
இம்மாநகராட்சி மூன்றுப் பெரிய நகராட்சிகளை ஒன்றிணைக்கின்றது. அதாவது [[திருநெல்வேலி]], [[பாளயங்கோட்டை]] மற்றும் [[மேலப்பாளையம்]] மற்றும் இதர ஊராட்சிகளையும் இணைக்கின்றது.
 
== மாநகராட்சி ==
{| border="1"
|+'''தற்பொழுதய திருநெல்வேலி மாநகராட்சி செயலாட்சியர்கள் மற்றும் உறுப்பினர்கள்'''
|-style="color:yellow; background-color:#4444AA;"
!ஆணையர்
!மேயர்
!துணை மேயர்
!மாநகராட்சி உறுப்பினர்கள்
|-style="font-style:italic; color:green;"
|align="center"|''''''
|align="center"|'''விஜிலா சத்தியானந்த்'''
|align="center"|''''''
|align="center"|'''55 உறுப்பினர்கள்'''
|}
 
==வெளி இணைப்புக்கள் ==
*[http://tirunelvelicorp.tn.gov.in/index.html திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையத் தளம்]
{{தமிழக மாநகராட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது