பிலே (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
 
==திட்டம்==
பிலேவின் குறிக்கோளானது வால் நட்சத்திரத்தில் இறங்கி, தன்னை அதனுடன் பொருத்திக் கொண்டு, அதை பற்றிய விவரங்களை அனுப்புவதே ஆகும். 2004-ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, பிரெஞ்சு கயானா நாட்டில் இருந்து அரியான் விறிசு ஏவப்பட்டது. இந்த விறிசு ரொசெட்டா விண்கலம் மற்றும் பிலே கோள் இறங்கி இவை இரண்டையும் ஏந்தி சென்றது. சரியாக 3,907 நாட்கள், அதாவது 10.7 ஆண்டுகள் பயணித்து, 67பி/சுர்யுமோவ்-கேரசிமெங்கோ வால் நட்சத்திரத்தை அடைந்தது பிலே.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிலே_(விண்கலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது