பிலே (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 25 தேதி அன்று செவ்வாய் கோளுக்கு அருகே செல்லும்பொழுது, பிலே அதனுள் இருந்த சில கருவிகள் தானியங்கிகளாக செயல்ப்படுத்தப்பட்டன. ரொசெட்டாவின் கருவிகள் உறக்கத்திற்கு அனுப்பப்பட, பிலேவின் புகைப்பட கருவி செவ்வாய் கோளின் புகைப்படங்களை அனுப்பின; செவ்வாய் கோளின் காந்தக்கோளத்தை ரோமாப் அளந்தது. மற்ற கருவிகளுக்கு நிலப்பரப்புடன் தொடர்பு இருந்தால் மட்டுமே ஆய்வு செய்யக்கூடிய திறன் இருந்தன, அதனால் அவை அப்பொழுது அணைக்கப்பட்டு இருந்தன.வால் நச்சத்திரத்தை தோட்டப் பின்பு, இந்த திட்டத்தின் செயல்பாடு நான்கு முதல் ஐந்து மாதங்கள் நீடிக்கும்.<ref name=":1">{{cite news |url=http://www.techrepublic.com/article/the-tech-behind-the-rosetta-comet-chaser-from-3d-printing-to-solar-power-to-complex-mapping/ |title=The tech behind the Rosetta comet chaser: From 3D printing to solar power to complex mapping |work=[[TechRepublic]] |first=Lyndsey |last=Gilpin |date=14 August 2014 |accessdate=}}</ref>
 
===அறிவியல் சார்ந்த குறிக்கோள்கள்===
வால் நட்ச்சத்திரத்தின் தனிமம், சம இயல்பு, மூலக்கூற்று மற்றும் கனிம வளங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதும், நிலப்பரப்பு மற்றும் அதன் கீழே இருக்கும் கனிமங்களின் இயற்பியல் குணங்களின், பெரு அளவு அமைப்பு மற்றும் அதன் அணுக்கருவின் காந்த மற்றும் பிளாசுமா சூழல் போன்றவைகளை பண்புறு வருணனை செய்தலும், இந்த திட்டத்தின் அறிவியல் சார்ந்த குறிக்கோள்கள் ஆகும்.<ref name="Bibring2007">{{cite journal |title=The Rosetta Lander ("Philae") Investigations |journal=Space Science Reviews |first1=J.-P. |last1=Bibring |first2=H. |last2=Rosenbauer |first3=H. |last3=Boehnhardt |first4=S. |last4=Ulamec |first5=J. |last5=Biele |first6=S. |last6=Espinasse |first7=B. |last7=Feuerbacher |first8=P. |last8=Gaudon |first9=P. |last9=Hemmerich |first10=P. |last10=Kletzkine |first11=D. |last11=Moura |first12=R. |last12=Mugnuolo |first13=G. |last13=Nietner |first14=B. |last14=Pätz |first15=R. |last15=Roll |first16=H. |last16=Scheuerle |first17=K. |last17=Szegö |first18=K. |last18=Wittmann |display-authors=5 |volume=128 |issue=1–4 |pages= 205–220 |date=February 2007 |doi=10.1007/s11214-006-9138-2 |bibcode=2007SSRv..128..205B}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிலே_(விண்கலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது