இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
<ref>[http://books.google.com/books?id=5xj0g8euumQC&pg=PA45&dq=congress+cow+and+calf&hl=en&ei=b2IaTMHrCoWonQfup9G-Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDwQ6AEwBDgK#v=onepage&q=congress%20cow%20and%20calf&f=false 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45]</ref>,<ref>[http://books.google.com/books?id=iCReqnq6j0oC&pg=PA80&dq=congress+bullock+yoke+symbol&hl=ta&ei=mV0aTIWDO9W3nAe6rMm_Cg&sa=X&oi=book_result&ct=result&resnum=10&ved=0CEwQ6AEwCQ#v=onepage&q&f=false President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80]</ref>
 
இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு '''ராட்டை சுற்றும் பெண்''' சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான்தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான் பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு '''பசுவும் கன்றும்''' சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S) என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு '''கை''' சின்னம் ஒதுக்கப்பட்டது.2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தேர்தலில் வென்றனர்.<ref>[http://books.google.com/books?id=0eolM37FUWYC&pg=PA425&dq=congress+cow+and+calf+symbol&hl=ta&ei=lVkaTKfJJNePnAecv8nBCg&sa=X&oi=book_result&ct=result&resnum=8&ved=0CEUQ6AEwBw#v=onepage&q=congress%20cow%20and%20calf%20symbol&f=false Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425]</ref>
 
== காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது