விழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி விக்கி இணைப்பு
வரிசை 7:
தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய [[வாழ்வு|வாழ்வை]] ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் [[சமுதாயம்|சமுதாயத்தின்]] ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை பண்பாட்டு விழுமியங்கள் எனலாம்.
 
ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் [[ஆத்திசூடி]], [[கொன்றைவேந்தன்]], [[திருக்குறள்]] போன்ற ஆக்கங்களிலும், [[பழமொழி|பழமொழிகளிலும்]] தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/விழுமியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது