திராயான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 3:
|name=
|full name=மார்கசு உல்பியசு டிராயனசு <br />(பிறப்பிலிருந்து தத்தெடுத்தல் வரை); <br />சீசர் மார்கசு உல்பியசு நெர்வா டிராயனசு (தத்தெடுத்தலிலிருந்து வாரிசாகும்வரை); <br />இம்பெரேடர் சீசர் நெர்வா டிராயனசு டிவி நெர்வே பிலியசு அகஸ்டஸ் (பேரரசராக)
| image= [[படிமம்:Traianus Glyptothek Munich 336.jpg|200 px]]
| caption = டிராஜானின் மார்புவரையானச் சிலை.
| reign = 28 சனவரி 98 – 8 ஆகத்து 117
வரிசை 22:
 
அரசகுலம் இல்லாத [[இத்தாலி|இத்தாலியக்]] குடும்பத்தில் இசுபானியா பேடிகா மாநிலத்தில் டிராஜான் பிறந்தார்.<ref>Julian Bennett, Trajan: Optimus Princeps, 2nd Edition, Routledge 2000, 12.</ref> பேரரசர் [[டமிசியன்]] ஆட்சியில் முதன்மைக்கு வந்தார். கிபி 89இல் டமிசியனுக்கு எதிராக [[ரைன் ஆறு|ரைன் ஆற்றை]] அடுத்து நிகழ்ந்த கலவரத்தை அடக்க இசுபானியா டரகோனென்சிசு மாநில அரசப்பிரதிநிதியாக (''legatus legionis'') இருந்த டிராஜான் உதவி புரிந்தார்.<ref>Benett, Julian (1997). ''Trajan. Optimus Princeps''. Routledge, pp. 30–31</ref> செப்டம்பர் 96இல் டமிசியனுக்கு அடுத்ததாக ''மார்கசு கோக்கெசியசு நெர்வா'' என்ற மூத்த, குழந்தையற்ற செனட்டர் அரியணை ஏறினார். ஓராண்டு அதிகாரத்திலிருந்த நெர்வா [[பிரடோரியன் காவலர்கள்|பிரடோரியன் காவலர்களின்]] கிளர்ச்சியை அடக்கவியலாது மக்களாதரவைப் பெற்றிருந்த டிராஜானை மகனாகவும் வாரிசாகவும் வரித்துக் கொண்டார். சனவரி 27, 98இல் நெர்வா இறந்த பிறகு டிராஜான் அரியணை ஏறினார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திராயான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது