கேரளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி உரை திருத்தம்
வரிசை 3:
|நகரத்தின் பெயர் = கேரளா
|வேறு_பெயர் = കേരളം
|புனைப்பெயர் = கடவுளின் சொந்த நாடு -- ദൈവത്തിന്റെ സ്വന്തം നാട്
|மாநிலம் = கேரளா
|image_seal =
வரிசை 15:
|ஆட்சி மொழிகள் = [[மலையாளம்]]
|legislature_type = ஓரவை
|legislature_strength = 141 தொகுதிகள்:
140 electedதேர்ந்தெடுக்கப்படுவோர்: 140, 1நியமிக்கப்படுவோர்: nominated1
|established_date = நவம்பர் 1, 1956
|area_total = 38863
வரிசை 37:
|website = kerala.gov.in
== பெயர்பெயர்க் காரணம் ==
கேரளா என்ற வார்த்தைசொல், தமிழ்தமிழ்ச் வார்த்தையானசொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று{{sfn|George|1968|pp=xiii, 6, 7}}{{sfn|Smith|1999|pp=447ff}}. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் [[சேர நாடு|“சேர நாடு”]] என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது<ref>{{cite web|url=http://kerala.gov.in/keralacalljan_08/pg45.pdf |title=Carving the Buddha |publisher=Govt of Kerala |date= |accessdate=3 October 2011}}</ref>. மேலும், ரோமானிய வணிகன் [[பெரிப்ளசு|பெரிபுளீஸின்]] நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் [[மலையாளம்|மலையாளிகள்]] என்று அழைக்கப்படுகின்றனர்{{sfn|Asher|Kumari|1997|pp. 100, 416}}. மலையில் ([[மேற்கு தொடர்ச்சி மலைகள்]]) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.
== சிறப்புகள் ==
* 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம்
* ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
* இந்திய செவ்வியல் நடனவடிவம் "[[கதகளி]]"யின் பிறப்பிடம்
* ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
* இந்தியாவின் நறுமணத் தோட்டம்
வரி 52 ⟶ 53:
== புவியமைப்பு ==
பரப்பளவு:38,863 km2 (15,005 sq mi)
கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள்; மேற்கில் [[அரபிக் கடல்]]; தென் கிழக்கில்தென்கிழக்கில் [[தமிழ்நாடு]]; வட கிழக்கில்வடகிழக்கில் [[கர்நாடகம்]].
'''ஆறுகள்:''' [[நெய்யாறு]], [[பம்பை]], [[மணிமலை]], [[பெரியாறு]], [[பாரதப்புழை]], [[சித்தாறு]] மற்றும் [[மூவாற்றுப்புழை]] ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.
== வரலாறு ==
[[பரசுராமர்|பரசுராமரின்]] கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கற்பனை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.<ref>வையவன், பக்கம் 17</ref>
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது.
வரி 68 ⟶ 69:
== ஆட்சிப் பிரிவுகள் ==
[[படிமம்:Kerala density map1.PNG|thumb|மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் கேரள மாவட்டங்கள் (ஒரு சதுரக் கிலோமீட்டருக்கு குடியிருப்போர் எண்ணிக்கை) ஆதாரம்:கேரள அரசு]]
கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன:
* [[காசர்கோடு மாவட்டம்|காசர்கோடு]]
* [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர்]]
வரி 85 ⟶ 86:
கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன.
==அரசியல்==
{{முதன்மை|கேரள மக்களவைத் தொகுதிகள்}}
{{முதன்மை|கேரள சட்டமன்றத் தொகுதிகள்}}
இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>
கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.<ref name="ECI"/>
== மக்கள் ==
வரி 122 ⟶ 129:
| 0.01%
| ஏனையோர்
| ஏனைய
| 2,256
| 0.01%
"https://ta.wikipedia.org/wiki/கேரளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது