தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முக்கியமான ஏழு காட்சிகள் மட்டும்
சிNo edit summary
வரிசை 18:
| major_shrine = [[புனித மரியா பேராலயம்]] மற்றும் பல
}}
[[கத்தோலிக்க திருச்சபை]]யில் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கமானது கத்தோலிக்க மரபு, மறையுண்மைகள் மற்றும் விவிலிய அடிப்படையிலானது.<ref>''In the fullness of time, God sent his son, born of a woman.''</ref> கடவுளான இயேசு மரியாவின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார். கி.பி 431இல் நிகழ்த எபேசு பொதுச்சங்கத்திலிருந்து [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்]] வரையும், அதனைக்கடந்தும் மரியா கடவுளின் தாய் எனவும், திருச்சபையின் தாய் எனவும் போற்றப்படுகின்றார். [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] தனது ''மீட்பரின் தாய்'' (''[[Redemptoris Mater]]'') என்னும் சுற்றுமடலில் மரியாவை திருச்சபையின் தாய் என அழைத்துள்ளார்.
 
== மரியாவின் வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/தூய_கன்னி_மரியா_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது