கொல்லம் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 16:
footnotes=
}}
:''இதே பெயர் கொண்ட நகரம்நகரத்தைப் பற்றியபற்றி தகவல்களுக்குஅறிய, [[கொல்லம்]] கட்டுரையைப் பார்க்கவும்.''
'''கொல்லம் மாவட்டம்''', [[இந்தியா]]வில் தென் மாநிலங்களில் ஒன்றான [[கேரளா]]வில் உள்ள 14 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் [[கொல்லம்]]. கேரள மாநிலத்திலுள்ள இயற்கை அழகுகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியுள்ள இந்த மாவட்டம் நீண்ட கடற்கரையைக் கொண்டு விளங்குகிறது. ஒரு முக்கியமான [[துறைமுகம்]], [[சமவெளி]]கள், [[மலை]]கள், [[ஏரி]]கள், [[குடா]]க்கள், [[காடு]]கள், [[வேளாண்மை]] நிலங்கள், [[ஆறு]]கள் என இயற்கையும் செயற்கையுமான பல சிறப்பு அம்சங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்த மாவட்டம் பண்டைக்காலத்தில் ரோமருடனும், போனீசியருடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
 
மாவட்டத்தின் ஏறத்தாழ 30% பகுதி [[அசுத்தாமுடி ஏரி]]யாகும். 18.02% நகராக்கம் பெற்ற இம் மாவட்டம்இம்மாவட்டம், சட்டம் ஒழுங்கு, சமுதாய நல்லிணக்கம் என்பவை தொடர்பில், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக "[[இந்தியா டுடே]]" சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
இந்த மாவட்டத்தை [[கொல்லம் வட்டம்|கொல்லம்]], [[கருநாகப்பள்ளி வட்டம்|கருநாகப்பள்ளி]], [[குன்னத்தூர் வட்டம்|குன்னத்தூர்]], [[பத்தனாபுரம் வட்டம்|பத்தனாபுரம்]], [[கொட்டாரக்கரை வட்டம்|கொட்டாரக்கரை]] என ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இது 13 மண்டலங்களையும், 69 ஊராட்சிகளையும் கொண்டது.
[[கேரள சட்டமன்றம்|கேரள சட்டமன்றத்திற்காக]] ஏழுபத்து சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அவை:<ref name="ECI"/>
*[[கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதி]]
*[[சவறா சட்டமன்றத் தொகுதி]]
*[[குன்னத்தூர் சட்டமன்றத் தொகுதி]]
*[[பத்தனாபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[புனலூர் சட்டமன்றத் தொகுதி]]
வரி 32 ⟶ 35:
*[[இரவிபுரம் சட்டமன்றத் தொகுதி]]
*[[சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி]]
 
:மக்களவைத் தொகுதிகள்:<ref name="ECI"/>
*[[மாவேலிக்கரை மக்களவைத் தொகுதி]]
*[[கொல்லம் மக்களவைத் தொகுதி]]
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
{{கேரளம்}}
{{Kerala}}
{{கொல்லம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:கொல்லம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கொல்லம்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது