இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இஸ்லாம்}}
 
'''இசுலாம்இஸ்லாம்''' (''இஸ்லாம்'' {{Audio|ar-al_islam.ogg|'''الإسلام'''}}, [[அரபு மொழி|அரபு]]: الإسلام; al-'islām, ''Islam'') என்பது [[ஒரு கடவுள் கொள்கை|ஒரிறைக் கொள்கையை]] கொண்ட ஒரு [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய மதமாகும்]]. உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள்<ref name="pewforum.org">http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx</ref>. இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம்இஸ்லாம், [[கிறித்தவம்|கிறித்தவத்துக்கு]] அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும்<ref>[http://www.pewforum.org/Muslim/Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population.aspx Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population]</ref>. இது இறைவனால் [[முகம்மதுமுஹம்மது நபி]]க்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான [[குர் ஆன்]] எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின்இஸ்லாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின்இஸ்லாமின் கட்டாயக் கடமைகளாகும்.
 
இசுலாம்இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். ([[குர் ஆன்]])
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்திய சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகள். ([[ஹதீஸ்]])
 
[[7ம் நூற்றாண்டு|ஏழாம் நூற்றாண்டில்]] முகம்மதுமுஹம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா]] நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின்இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின்இஸ்லாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் [[ஆதாம்]] முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
 
[[ஆதம்]] (அலை), [[நூஹ்]] (அலை) (நோவா), [[இப்ராகிம்]] (அலை) (ஆபிரகாம்), [[இஸ்மாயில்]] (அலை), [[தாவூத்]] (அலை), [[மூசா]] (அலை) (மோசே) மற்றும் [[ஈசா]] (அலை) போன்ற முன் சென்ற [[நபி]]மார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
 
ஆனால் [[முகம்மதுமுஹம்மது]] (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
 
== சொல்-வேர் ==
 
இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ''ஸ்-ல்-ம்'' என்ற மூன்று [[அரபு மொழி|அரபி]] வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளைஏக இறைவனை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனைஅவன் இட்ட கட்டளைகளையும், நியதிகளயும் பின் பற்றி எல்லா நிலைகளிலும் அதன்படியே இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, அமைதி என்ற வழிபடுவதுபொருளும் என்பதாகும்உண்டு.
 
== நம்பிக்கைகள் (ஈமான்)==
[[படிமம்:Opened Qur'an.jpg|250px|thumb|குரான்குர்ஆன்-இசுலாமியஇஸ்லாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை]]
இசுலாம்இஸ்லாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது<ref>[http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D குரான் 4:136]</ref>. இது ''ஈமான்'' என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.{{quotation|<center>
''ஈமானின் அடிப்படைகள்:''</center>
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது