சித்திரதுர்க்கா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
உரை திருத்தம்
வரிசை 79:
}}
 
'''சித்திரதுர்க்கா மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இதன் தலைமையகம் [[சித்திரதுர்க்கா]] நகரத்தில் உள்ளது. இம் மாவட்டம்இம்மாவட்டம் தென்கிழக்கிலும், தெற்கிலும் [[தும்கூர் மாவட்டம்|தும்கூர்]] மாவட்டத்தையும்]], தென்மேற்கில் [[சிக்மகளூர் மாவட்டம்|சிக்மகளூர்]] மாவட்டத்தையும்]], மேற்கில் [[தாவண்கரே மாவட்டம்|தாவண்கரே]] மாவட்டத்தையும்]], வடக்கில் [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி]] மாவட்டத்தையும்]], கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தின் [[அனந்த்பூர் மாவட்டம்|அனந்த்பூர் மாவட்டத்தையும்]] மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாவண்கரே மாவட்டமும் முன்னர் இம் மாவட்டத்தின்இம்மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. புராணக் கதைகளான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. [[வேதவதி]], [[துங்கபத்திரை]] ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
 
 
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம் மாவட்டத்தின்இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,517,896 ஆகும்.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
:வட்டங்கள்:<ref name="ECI"/>
 
:சட்டமன்றத் தொகுதிகள்:<ref name="ECI"/>
*மொளகால்மூர்
*சள்ளகெரே
*சித்ரதுர்கா
*ஹிரியூர்
*ஹொசதுர்கா
*ஹொளல்கெரே
 
:மக்களவைத் தொகுதிகள்:<ref name="ECI"/>
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 100 ⟶ 113:
 
[[பகுப்பு:கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:சித்ரதுர்கா மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சித்திரதுர்க்கா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது