சித்திரதுர்க்கா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 35:
| named_for =
| parts_type = வட்டம்
| parts = சித்திரதுர்க்கா, ஹிரியூர், ஹோசுதுர்க்காஹொசதுர்கா, மொலகல்முருமொளகால்மூரு, சல்லகேரேசள்ளகேரே, ஹொலல்கேரேஹொளல்கெரே
| seat_type = தலைநகரம்
| seat = [[சித்ரதுர்கா]]
வரிசை 79:
}}
 
'''சித்திரதுர்க்கா மாவட்டம்''' [[இந்தியா]]வின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref> இதன் தலைமையகம் [[சித்திரதுர்க்கா]] நகரத்தில் உள்ளது. இம்மாவட்டம் தென்கிழக்கிலும், தெற்கிலும் [[தும்கூர் மாவட்டம்|தும்கூர் மாவட்டத்தையும்]], தென்மேற்கில் [[சிக்மகளூர் மாவட்டம்|சிக்மகளூர் மாவட்டத்தையும்]], மேற்கில் [[தாவண்கரே மாவட்டம்|தாவண்கரே மாவட்டத்தையும்]], வடக்கில் [[பெல்லாரி மாவட்டம்|பெல்லாரி மாவட்டத்தையும்]], கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தின் [[அனந்த்பூர்அனந்தபூர் மாவட்டம்|அனந்த்பூர்அனந்தபூர் மாவட்டத்தையும்]] எல்லைகளாகக் கொண்டுள்ளது. தாவண்கரே மாவட்டமும் முன்னர் இம்மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. புராணக் கதைகளான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. [[வேதவதி]], [[துங்கபத்திரை]] ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
 
 
2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,517,896 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சித்திரதுர்க்கா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது