மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
==மேசைக் கணிப்பொறிக்குப் பதிலாக மடிக்கணினி ==
இந்த வகை கணினிகள் அதிக வேலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இது அளவில் சாதாரண லேப்டாப் அளவை விட பெரியதாக இருக்கும். எடையும் அதிகமாக இருக்கும். ஆனால் வேலைப்பாடு மேசைக் கணிப்பொறிக்கு இணையாக இருக்கும். இதன் திரை அளவு 15 இஞ்ச்அங்குலம் அல்லது அதற்கு மேலாக இருக்கும். இதன் மின்கலன் அளவும் பெரிதாக இருக்கும். விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
 
==வன்மையான நோட்புக்==
"https://ta.wikipedia.org/wiki/மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது