சிந்தி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
}}
'''சிந்தி மொழி''' [[தெற்காசியா]]வின் சிந்துப் பகுதியில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாகும். இப்பகுதி தற்போது [[பாகிஸ்தான்]] நாட்டின் மாகாணங்களுள் ஒன்றாகும். இது ஒரு [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிக்]] குடும்பத்தைச் சேர்ந்த [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியப்]] பிரிவைச் சேர்ந்த [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]]களுள் ஒன்று. இது [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] சுமார் 18.5 மில்லியன் மக்களாலும், [[இந்தியா]]வில் ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. இது மேற்படி இரண்டு நாடுகளிலும் உத்தியோக பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இம் மொழி ஒர் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டு உள்ள போதும், இதில் [[திராவிட மொழிகள்|திராவிட மொழிச்]] செல்வாக்குக் காணப்படுவதால் இது ஒரு தனித்துவமான மொழியாக விளங்குகிறது. பெரும்பாலான சிந்தி போசுவோர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செறிந்து வாழ்கின்றனர். ஏனையோர் இந்தியாவிலும், உலகின் வேறுபல நாடுகளில் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர்.
 
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்து சிந்திகள் சிந்து மாகாணத்தை விட்டு வெளியேறியபோது, சிந்தி மொழி பரவத் தொடங்கியது. முன்னர் இம் மொழி தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டு வந்தது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், [[கிழக்கிந்தியக் கம்பனி]]யின் உதவியுடன், சிந்து மொழிக்காக மாற்றம் செய்யப்பட்ட அரபி எழுத்துமுறை உருவாக்கப்பட்டது .[http://yangtze.cs.uiuc.edu/~jamali/sindh/sammelan/04.html]. பிரிவினைக்குப் பின்னர், இந்திய அரசு, அரபி எழுத்து முறையுடன், தேவநாகரி எழுத்து முறையையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது [http://www.lmp.ucla.edu/Profile.aspx?menu=004&LangID=201].
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்தி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது