இரும விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{தலைப்பை மாற்றுக}}
No edit summary
வரிசை 1:
{{Distinguish|இரட்டை விண்மீன்}}
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Eclipsing binary star animation 2.gif|360px|thumb|இரட்டைஇரும விண்மீன், கீழே நகரும் பச்சை குறியீடு திண்மை மாற்றத்தை காட்டுகிறது]]
'''இரட்டைஇரும விண்மீன்''' (''binary star'') என்பது தமது ஒரே [[பொது நிறை மையம்|பொது நிறை மையத்தைச்]] சுற்றி வரும் இரண்டு [[விண்மீன்]]களைக் கொண்ட ஒரு [[விண்மீன் தொகுதி]] ஆகும். வெளிச்சமான விண்மீன் '''முதன்மையானது''' எனவும் மற்றையது அதன் '''துணை விண்மீன்''', அல்லது '''துணை''' எனவும் அழைக்கப்படுகிறது.
 
வானத்தில் சில விண்மீன்கள் இரட்டையாக தென்படும். ஆரம்பத்தில் மானிடர் இது காட்சிப் பிழை என நினைத்ததுண்டு. ஆனால் அவை உண்மையாகவே இரட்டைஇரும விண்மீன்கள் என்று பின்னர் தான் கண்டறியப்பட்டது.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ப-69, '''இரட்டை நட்சத்திரங்கள்''', ISBN 978 8189936228</ref>
 
== சிறப்பு ==
[[படிமம்:orbit5.gif|thumb|300px|;இரட்டைஇரும விண்மீன்களின் சுற்றுப்பாதை]]
[[படிமம்:Sirius A and B Hubble photo.jpg|thumb|ஹப்பிள்ஹபிள் வான் தொலைநோக்கியால் படம்பிடிக்கப்பட்ட ஸீரியஸ் A மற்றும் B இரட்டைஇரும விண்மீன்கள் ]]
வானத்தில் தொலைவில் இருக்கும் விண்மீனின் நிறையை கண்டறிவது, முன் காலத்தில் மிகக் கடினம். ஆனால் அந்த விண்மீன் இரட்டைஇரும விண்மீன்களுள் ஒன்றாக இருந்தால் நியூட்டன் விதிகளை பயன்படுத்தி, அவைகள் ஒன்றை ஒன்று சுற்றி வரும் அளவைகளையும், அவைகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் பாதிப்பை வைத்தும் அவற்றின் நிறையை எளிதாக தீர்மானிக்கலாம்.
;இதன் முக்கியத்துவத்தின் காரணம்:
 
வானத்தில் தொலைவில் இருக்கும் விண்மீனின் நிறையை கண்டறிவது, முன் காலத்தில் மிகக் கடினம். ஆனால் அந்த விண்மீன் இரட்டை விண்மீன்களுள் ஒன்றாக இருந்தால் நியூட்டன் விதிகளை பயன்படுத்தி, அவைகள் ஒன்றை ஒன்று சுற்றி வரும் அளவைகளையும், அவைகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் பாதிப்பை வைத்தும் அவற்றின் நிறையை எளிதாக தீர்மானிக்கலாம்.
 
;படக்குறிப்பு
கீழ் படத்திலுள்ள இரட்டைஇரும விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதாலே வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டன் விதிகளை கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.
 
கீழ் படத்திலுள்ள இரட்டை விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதாலே வானியலார் இவற்றின் அளவைகளை நியூட்டன் விதிகளை கொண்டு எளிதாக தீர்மானிக்கின்றனர்.
 
== எ.கா. ==
# [[சூரியன்|சூரியனும்]] [[துர்தேவதை]]யும் இரட்டைஇரும விண்மீன்கள்.<ref>வான சாஸ்திரம், வேங்கடம், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], ப-122, '''துர்தேவதை''', ISBN 978 8189936228</ref>
# மதம்: மகாபாரதத்தில் வரும் அசுவினி சகோதரர்களின் அவதாரமாக கருதப்படும் நகுல சகாதேவர்கள் இரட்டைஇரும விண்மீன்களே.
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரும_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது