"அவள் அப்படித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

318 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎படத்தின் சிறப்பம்சங்கள்: விக்கியாக்கம்!)
=படத்தின் சிறப்பம்சங்கள்=
 
மஞ்சு என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, செயற்கையான திருப்பங்கள் ஏதுமின்றி வெகு இயல்பாக அமைந்திருந்த திரைக்கதையும், அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஸ்ரீபிரியாவின் நடிப்பாற்றலும்நடிப்பும் குறிப்பான சிறப்புக்கள்.
 
கதாநாயகர்களாக நிலைபெற்று இருப்பினும், கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருமே படத்தின் மற்றும் தங்களது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, எந்த ஒரு நிலையிலும் தங்களது ஆதிக்கம் வெளிப்படாதவாறு மிகச் சிறப்பாக, இயக்குனரின் நடிகர்களாக, தமது பங்கீட்டை வழங்கியிருந்தனர்.
 
தனது கடந்த கால ஏமாற்றம் ஒன்றை விவரிக்கையில் ஆவேசம் (hysteria) மிகுந்து வெளிப்படும் காட்சியில் மிக அற்புதமாக ஸ்ரீபிரியாவின் நடிப்பாற்றலும், அக்காட்சியமைப்பினைத் தாங்கும் வண்ணம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத கமலஹாசனின் இயல்பான நடிப்பும் மிகுந்த பாராட்டுப்பாராட்டைப் பெற்றன.
 
கதைக்கேற்ற இசையினை [[இளையராஜா]] வழங்கியிருந்தார். முதன்மையாக பியானோ இசையில் உருவாக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பாடிய "உறவுகள் தொடர்கதை" என்னும் பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளதுபிரபலம். எஸ்.ஜானகி "வாழ்க்கை ஓடம் செல்ல" ([[பந்துவராளி]] என்னும் ராகத்தின் அடிப்படையில்) என்னும்எனும் பாடலைப் பாடியிருந்தார். கமலஹாசன் தனது சொந்தக் குரலில் "பன்னீர் புஷ்பங்களே" ([[ரேவதி]] இராக அடிப்படையில்) என்னும்எனும் பாடலைப் பாடியிருந்தார்.
 
==மேற்கோள்கள்==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1756885" இருந்து மீள்விக்கப்பட்டது