வடுவூர் கே. துரைசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB
சி →‎வாழ்க்கை வரலாறு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 2:
 
==வாழ்க்கை வரலாறு==
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்ச்கம்அச்சகம் நடத்தினார். தன் படைப்புகளை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாத இதழையும் நடத்தினார். ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி பல தமிழ் புதினங்களை எழுதினார். தமிழில் [[துப்பறியும் கதை]]கள் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இவரது [[மேனகா (திரைப்படம், 1935)|மேனகா]], [[திகம்பர சாமியார்]], [[மைனர் ராஜாமணி]], [[பாலாமணி]] அல்லது பக்காத் திருடன், [[வித்யாபதி]] போன்ற புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டு இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வடுவூர்_கே._துரைசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது