"மொரிசியசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

294 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(உரை திருத்தம்)
|footnote2 = The population estimate is for the whole republic. For the island of Mauritius '''only''', as at 31 December 2006, it is 1,219,220<ref>{{cite web |url=http://www.gov.mu/portal/goc/cso/ei617/toc.htm |title=Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2006 - Highlights |publisher=Central Statistics Office (Mauritius)|accessdate=2007-03-18 |date=March 2007}}</ref>
|}}
 
'''மொரிசியசு''' அல்லது '''மொரிசியஸ்''' (''Mauritius'') [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு [[தீவு நாடு]]. இது [[மடகாஸ்கர்]] தீவுக்கு 900 [[கிமீ]] கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு [[கர்காடசு கராஜொஸ்]], [[ரொட்ரிகசு (தீவு)|ரொட்ரிகசு]], [[அகலேகா தீவுகள்]] ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.
 
 
== மொரிசியசில் தமிழர்கள் ==
{{முதன்மை|மொரிசியத் தமிழர்}}
மொரிசியசில் ஏறக்குறைய 55 000 [[தமிழர்]]கள் வாழ்கின்றனர். தமிழர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தமிழர்கள் பலர் அமைச்சர்களாயும் நீதிமான்களாயும் பதவி வகித்துள்ளனர். சில பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு இவர்களின் [[தமிழ்]]க் கல்விக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளது. இந்த நாட்டின் பணத்தில் [[தமிழ் எழுத்துக்கள்]] பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
[[படிமம்:Billet mauricien.jpg|thumb|left|300px|மொரிசியசு நாணயத்தில் தமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.]]
 
==மேலும் பார்க்க==
*[[மொரிசியசு அரசு]]
*[[மொரிசியசில் அரசியல்]]
*[[மொரிசியசின் தேசிய சட்டமன்றம்]]
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:மொரிசியசு| ]]
 
 
{{country-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1757229" இருந்து மீள்விக்கப்பட்டது