சாரநாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை முழுவதுமாகத் திருத்தம்
வரிசை 57:
| footnotes =
}}
'''சாரநாத்''' (''Sarnath'') என்பது [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் [[வாரணாசி]]க்கு 13 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே [[புத்தர்|கௌதம புத்தர்]] தனது முதல் போதனையான [[அறம்|தர்மம்]] என்பதைப் போதித்தார். இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே [[ஜைனம்|சைன]] மதத்தின் 11வது [[தீர்த்தங்கரர்]] என அழைக்கப்படும் சிரேயனசனாதரர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
 
சாரநாத் (''மான்களின் கடவுள்'') என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிப்பத்தான என்ற பெயர் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.<ref>(D.ii.141)</ref>
"https://ta.wikipedia.org/wiki/சாரநாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது