மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
|website = {{URL|microsoft.com/office/2010}}
}}
'''மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010''' பதிப்பு [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டின்]] [[ஆபிஸ் 2007]] ஐத் தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட [[மைக்ரோசாப்ட் ஆபிஸ்]] பதிப்பாகும்.. [[ஆபிஸ் 2013]] இதன் வழிவந்தது. இதுவே விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கக்கூடிய ஆகக்கூடிய பதிப்புமாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) உடன் கூடுதலான கோப்பு முறைகளை ஆதரிக்கவும், மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகத்தையும் வழங்குகிறது. இதன் 64பிட் பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் அவை விண்டோஸ் எக்ஸ்பி ஐயோ அல்லது விண்டோஸ் செர்வர் 2003 ஐயோ ஆதரிக்காது. ஆபிஸ் 2010 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் [[விண்டோஸ் எக்ஸ்பி]] சேவைப் பொதி 3, [[விண்டோஸ் சேர்வர் 2003]] சேவைப் பொதி 2 அல்லது [[விண்டோஸ் விஸ்டா]] இயங்கு தளம் தேவைப்படும். இவை தமிழ் <ref name="LanguageInterfacePacks">{{cite web|url=http://www.microsoft.com/ta-IN/download/details.aspx?id=6804|title=Microsoft Office 2010Language NowInterface AvailablePack for2010 Consumers Worldwideதமிழ்}}</ref> உட்பட பலமொழிகளில் இடைமுகங்களை வழங்கின்றது.
{{stub}}
[[பகுப்பு:மைக்ரோசாப்ட்]]
"https://ta.wikipedia.org/wiki/மைக்ரோசாப்ட்_ஆபிஸ்_2010" இலிருந்து மீள்விக்கப்பட்டது