இனக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி "Huafu_01.png" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[commons:...
வரிசை 1:
 
[[File:Huafu 01.png|thumb|1.2 பில்லியனுக்கு மேலான எண்ணிக்கையைக் கொண்டு உலகில் பெரிய இனக்குழுவாக உள்ள [[ஹான் சீனர்]]கள்.]]
'''இனக் குழு''' என்பது ஒரு மக்கள் குழு அல்லது கூட்டம் என்பதாகும். அதாவது அந்த குழுவில் உள்ள மக்கள் தங்களுக்கென பொதுவான [[மொழி]], [[பாரம்பரியம்]], [[கலாச்சாரம்]] மற்றும் [[மதம்|மதநம்பிக்கை]] உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் ஒரு [[பொது மரபுவழி|பொது மரபுவழியைக்]] கொண்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் [[அகமணம்]] செய்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/இனக்_குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது