கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இரண்டாம் பயணம்: *திருத்தம்*
வரிசை 139:
[[படிமம்:Christopher Columbus - Bronze - Belgrave Square - London.jpg|right|200pix|thumb|Belgrave Square,இலண்டனில் கொலம்பஸ் சிலை]]
 
கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் (Genoe) சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். [[1470]]க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது;1892ல் நடந்த கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் cinquecentennialஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் celebrationsநடந்தது; வரைஅதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. [[நியூ யார்க்]] நகரத்தில், எதிரெதிர் Hispanicஇசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பஸின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, ''கொலம்பஸ் வட்டம்'' (Columbus Circle) மற்றும் [[செண்டரல்மையப் பார்க்பூங்கா]] (Central Park) போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன.
 
சில Basque[[பாசுக்கு மொழி|பாசுக்கு]] வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாஸ்க்கைச்[[பாசுக்கு நாடு (பெரும் பகுதி)|பாசுக்கைச்]] சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறிஸ்தவகிறித்தவ சமயத்திற்கு மாறிய ஸ்பானியஎசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல ஸ்பானியஎசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன [[கோர்சிகா]] தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் [[காத்தலோனியா]] அல்லது [[கிரீஸ்]] அல்லது [[போர்த்துக்கல்]]-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
 
== கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் (Perceptions) ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது