கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 127:
அவர் ஸ்பெயினில் விடுவிக்கப்பட்டாலும், அவருடைய ஆளுநர் பட்டம் திரும்பத் தரப்படவில்லை. அத்தோடு வேதனையான விடயமாக, போர்த்துகீசியர்கள் [[இன்டீஸ்|இன்டீசுக்கான]] போட்டியில் வெற்றியும் பெற்றனர்: [[வாஸ்கோ ட காமா]] செப்டெம்பர் [[1499]]-இல் இந்தியாவிற்குப்பயணம் மேற்கொண்டு திரும்பினார்(ஆப்பிரிக்கா வழியாக கிழக்கில் பயணித்து).
 
=== கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும் ===
 
கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை [[1502]]-[[1504]]-இல்(ஸ்பெயினைவிட்டு [[மே 9]], 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது [[நடு அமெரிக்கா]]-வின் [[பெலிஸ்]]-இலிருந்து [[பனாமா]] வரை பயணித்தார். [[1502]]-இல் இப்போது [[ஹோன்டுராஸ்]] எனப்படும் தீவின் கரையில் ஒரு சரக்குக் கப்பலை எதிர்கொண்டார். இது ஸ்பானியர்களின் [[மீசோ அமெரிக்கா]] நாகரிகத்தின் [[அமெரிக்கக்குடிகள்]] உடனான முதல் சந்திப்பாகும். பிறகு கொலம்பஸ் [[ஜமைக்கா]]வில் ஒரு வருடம் தவிக்கவேண்டியதாயிற்று. பிறகு அவர் இரண்டு பேரை [[கேனோ]]வில் ஹிஸ்பேனியோலாவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கக்குடிகளிடம்
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது