கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவமைப்பு *திருத்தம்*
வரிசை 45:
 
கொலம்பசு [[இத்தாலி]]யின் துறைமுக நகரான [[செனோவா (இத்தாலி)|ஜெனோவா]]வில் 1451-ல் பிறந்தார்.<ref>Phillips, William D., and Carla Rahn Phillips. ''The Worlds of Christopher Columbus''. Cambridge: Cambridge University Press, 1992. Page 9.<br />"''Even with less than a complete record, however, scholars can state with assurance that Columbus was born in the republic of Genoa in northern Italy, although perhaps not in the city itself, and that his family made a living in the wool business as weavers and merchants...The two main early biographies of Columbus have been taken as literal truth by hundreds of writers, in large part because they were written by individual closely connected to Columbus or his writings. ...Both biographies have serious shortcomings as evidence.''"</ref>
அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி.
தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி.
 
[[1471]]-இல் கொலம்பசு [[ஸ்பெனோலா ஃபினான்சியர்ஸ்|எசுபெனோலா ஃபினான்சியர்சு]] நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் [[கியோஸ் கியோசு]] ([[ஏஜியன் கடல்]]-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய
வரி 55 ⟶ 54:
[[படிமம்:CristobalColon.jpg|left|thumb|கிறித்தோபர் கொலம்பசு]]
 
[[1477]]-இல் கொலம்பசு [[லிஸ்பன்]] நகரில் வாழ்ந்தார். [[போர்த்துக்கல்]] கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]], [[ஐசுலாந்து]], [[மடீயெரா]],
[[அசோர்ஸ்|த அசோர்சு]], [[ஆப்பிரிக்கா]]க்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.
நடத்தைகளுக்கு ஒரு மையமாக [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]], [[ஐசுலாந்து]], [[மடீயெரா]],
[[அசோர்ஸ்|த அசோர்சு]], [[ஆப்பிரிக்கா]]க்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது.
கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும்
தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்
களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர்.
 
கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். [[1477]]-ல் ஐசுலாந்துக்கும், [[1478]]-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான [[ஸாவோ ஜார்ஜ் டா மைனா]] என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.<ref name="EB-online">"[http://www.britannica.com/EBchecked/topic/127070/Christopher-Columbus Christopher Columbus (Italian explorer)]". Encyclopædia Britannica Online.</ref>
ஐசுலாந்துக்கும், [[1478]]-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க
கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான
[[ஸாவோ ஜார்ஜ் டா மைனா]] என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.<ref name="EB-online">"[http://www.britannica.com/EBchecked/topic/127070/Christopher-Columbus Christopher Columbus (Italian explorer)]". Encyclopædia Britannica Online.</ref>
 
கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்([[1479]]-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா [[1485]]-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து ([[1488]]-இல்) கொண்டார்.<ref>{{cite web|url=http://columbus-day.123holiday.net/christopher_columbus_2.html|title=Christopher Columbus Biography Page 2|publisher=Columbus-day.123holiday.net |accessdate=29 July 2009}}</ref> அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.
== கொலம்பஸின் தாய் நாடு ? ==
[[படிமம்:Christopher Columbus - Bronze - Belgrave Square - London.jpg|right|200pix|thumb|இலண்டனின் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள கொலம்பஸ் சிலை]]
 
கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். [[1470]]க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. [[நியூ யார்க்]] நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பஸின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, ''கொலம்பஸ் வட்டம்'' மற்றும் [[மையப் பூங்கா]] போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன.
 
சில [[பாசுக்கு மொழி|பாசுக்கு]] வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் [[பாசுக்கு நாடு (பெரும் பகுதி)|பாசுக்கைச்]] சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன [[கோர்சிகா]] தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் [[காத்தலோனியா]] அல்லது [[கிரீஸ்]] அல்லது [[போர்த்துக்கல்]]-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
== சிந்தனைத் தோற்றம் ==
[[படிமம்:Colombus genoa.jpg|right|200pix|thumb|ஜெனோவாவில் உள்ள கொலம்பஸ் நினைவுச்சின்னம்]]
வரி 141 ⟶ 140:
[[1542]]-இல் கொண்டு வரப்பட்டது. [[1795]]-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், [[ஹவானா]]விற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு [[கியூபா]] தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு [[செவிஜா]] (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர்.
 
== கொலம்பஸின் தாய் நாடு ? ==
[[படிமம்:Christopher Columbus - Bronze - Belgrave Square - London.jpg|right|200pix|thumb|இலண்டனின் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள கொலம்பஸ் சிலை]]
 
கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். [[1470]]க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. [[நியூ யார்க்]] நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பஸின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, ''கொலம்பஸ் வட்டம்'' மற்றும் [[மையப் பூங்கா]] போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன.
 
சில [[பாசுக்கு மொழி|பாசுக்கு]] வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் [[பாசுக்கு நாடு (பெரும் பகுதி)|பாசுக்கைச்]] சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன [[கோர்சிகா]] தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் [[காத்தலோனியா]] அல்லது [[கிரீஸ்]] அல்லது [[போர்த்துக்கல்]]-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர்.
== பின்னாள் வாழ்க்கை ==
[[File:ColumbusHouseOfValladolid.jpg|thumb|left|upright|அவரது வல்லாடோலிட் இல்லத்தில் கொலம்பசு தனது முதல் கடற்பயணத்தில் பயன்படுத்திய சான்ட்டா மாரியா கப்பலின் சிறுவடிவம்<ref>{{cite web|url=http://www.vanderkrogt.net/statues/object.php?webpage=CO&record=es098|title=Columbus Monuments Pages: Valladolid|accessdate=3 January 2010}}</ref>]]
வரி 285 ⟶ 276:
* [[Sherburn Cook]] and [[Woodrow Borah]]: ''Essays in Population History Volume I'', University of California Press, 1971
* [[John Noble Wilford]] and [[Ashbel Green]], ''The mysterious history of Columbus :an exploration of the man, the myth, the legacy'', Knopf, 1991, hardcover: ISBN 0-679-40476-7, trade paperback: ISBN 0-679-73832-0. John Noble Green''(?)'' New York Times இதழின் அறிவியல் செய்தித் தொகுப்பாளர் ஆவார்.
== மேற்கோள்கள் ==
 
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.win.tue.nl/~engels/discovery/columbus.html கொலம்பஸ் பற்றிய இணைய இணைப்புகள்]
வரி 291 ⟶ 283:
* [http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள்]
* [http://kalaiy.blogspot.nl/2010/06/blog-post_05.html இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{சிறப்புக் கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது