குர்-இ அமீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
== கட்டிட வரலாறு ==
[[படிமம்:GurMausoleum Emirof 2006Amir Temur (1).jpgJPG|thumb|left|200px|கட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம்.]]
[[படிமம்:Mausoleum of Amir Temur (5).JPG|thumb|left|200px|கட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம்.]]
இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும், [[பேரன்|பேரனும்]] சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை [[சகிரிசாப்சு]] என்னும் இடத்தில் அவரது [[அக்- சாரய்]] மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/குர்-இ_அமீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது