சிறுநீரகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 10:
}}
'''சிறுநீரகவியல்''' (''Nephrology'', கிரேக்க மொழியில் ''நெஃப்ரோசு'' "[[சிறுநீரகம்]]" + ''-லாஜி'', "கல்வி") சிறுநீரகத்தின் செயற்பாடு, சிறுநீரக பிரச்சினைகள், மற்றும் சிறுநீரக குறைபாடுகளுக்கான சிகிட்சை [[சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை]] ([[கூழ்மப்பிரிப்பு]] மற்றும் [[சிறுநீரகக் கொடை]]) ஆகியவற்றை ஆய்வுசெய்யும் [[மருத்துவம்|மருத்துவ]] மற்றும் குழந்தை மருத்துவத்தில் சிறப்புத்துறையாகும். சிறுநீரகங்களை பாதிக்கும் ([[நீரிழிவு நோய்]], [[தன்னுடல் தாக்குநோய்]] போன்ற) உடலியங்கியல் குறைபாடுகளையும் சிறுநீரகக் கோளாறுகளால் உடலில் ஏற்படும் ( [[சிறுநீரகக் கோளாறால் எலும்பு ஊறுபாடு]], [[உயர் இரத்த அழுத்தம்]] போன்ற) குறைபாடுகளையும் இத்துறையில் கற்கிறார்கள். இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர் சிறுநீரகவியல் [[வல்லுநர்]] எனவும் ''சிறுநீரகவியலாளர்'' அல்லது ''சிறுநீரக மருத்துவர்'' என்று அழைக்கப்படுகின்றனர்.
 
[[பகுப்பு:சிறுநீரகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறுநீரகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது