கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 157:
 
கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் [[லா எசுப்பானியோலா]]வின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி [[செவீயா]]வின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. 1542இல் காலனித்துவ சான்டோ டோமிங்கோவிற்கு (தற்கால [[டொமினிக்கன் குடியரசு]]) மாற்றப்பட்டது. 1795இல், [[லா எசுப்பானியோலா]]வை பிரான்சு கையகப்படுத்தியபோது மீண்டும் கூபாவின் [[அவானா]]விற்கு மாற்றப்பட்டது. 1898இல் [[எசுப்பானிய அமெரிக்கப் போர்|எசுப்பானிய அமெரிக்கப் போரை]] அடுத்து கூபா விடுதலை பெற்றபோது மூண்டும் எசுப்பானியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு [[செவீயா பெருங்கோவில்|செவீயா பெருங்கோயிலில்]]<ref>{{cite web|url=http://www.cervantesvirtual.com/servlet/SirveObras/12368307610158273876213/p0000001.htm|title=''Cristóbal Colón: traslación de sus restos mortales a la ciudad de Sevilla'' at Fundación Biblioteca Virtual Miguel de Cervantes|publisher=Cervantesvirtual.com|accessdate=29 July 2009}}</ref> அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டது.
 
1877இல் சான்டோ டொமிங்கோவில் "டான் கிறித்தோபர் கொலம்பசு" என்று குறியிடப்பட்ட ஈயப்பெட்டி கிடைத்தது; இதனுள்ளே எலும்பு துண்டுகளும் துப்பாக்கி இரவையும் இருந்தன.
 
இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் [[செவீயா]]விலிருந்த உடலின் [[டி. என். ஏ.]] கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது;<ref>{{cite web|last1=Tremlett|first1=Giles|title=Young bones lay Columbus myth to rest|url=http://www.theguardian.com/world/2004/aug/11/spain.science|work=The Guardian|accessdate=26 October 2014}}</ref> டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]]யின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி]] கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது.<ref>{{cite web|title=DNA verifies Columbus' remains in Spain|url=http://www.nbcnews.com/id/12871458/|publisher=Associated Press|accessdate=26 October 2014}}</ref>
 
இச்சான்றும், பிற [[மானிடவியல்]], வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.<ref name="bare_url">{{Cite journal|last=Álvarez-Cubero|first=MJ|author2= Martínez-González, LJ; Saiz, M; Álvarez, JC; Lorente, JA|date=8 March 2010|url=http://scielo.isciii.es/scielo.php?pid=S1135-76062010000100002&script=sci_arttext|title=New applications in genetic identification|journal=Cuadernos de Medicina Forense|volume=16|issue=1–2|pages=5–18|issn=1135-7606|doi=10.4321/S1135-76062010000100002}}</ref> சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை.<ref name="autogenerated2006">[http://www.msnbc.msn.com/id/12871458/ DNA verifies Columbus' remains in Spain], ''[[அசோசியேட்டட் பிரெசு]]'', 19 May 2006</ref><ref name="bare_url" /> சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" (''Faro a Colón'') உள்ளது.
 
== கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது