6,792
தொகுப்புகள்
சி (added Category:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat) |
|||
==நடிகர்கள்==
* [[அஜித் குமார்]] - திருப்பதி ▼
* [[சதா]] - பிரியா▼
▲* [[அஜித் குமார்]]
* [[கஞ்சா கருப்பு]] - முத்து ▼
▲* [[சதா]]
* [[ரியாஸ்கான்]] - சூரி
▲* [[கஞ்சா கருப்பு]]
* [[அருண் பாண்டியன்]] - ஏ. சி. முரளி
* [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]] - சாணக்கியன்
* [[எம். எஸ். பாஸ்கர்]] பி. ஏ. பிரம்மா
* [[தீபு (நடிகை)|தீபு]] - திருப்பதியின் சகோதரி
* [[ஹரீஷ் ராகவேந்திரா]] - திருப்பதியின் சகோதரன்
* [[சம்பத் ராஜ்]] - சூரியின் சகோதரன்
* [[சத்யன் (நடிகர்)|சத்யன்]] - திருப்பதியின் நண்பர்
* [[பேரரசு (இயக்குநர்)|பேரரசு]] - சிறப்புத் தோற்றம்
* [[லைலா]] - சிறப்புத் தோற்றம்
== திரைக்கதை ==
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.
|