போகும்போது பிடித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{About|the chess move 'en passant'}} {{italic title}} {{good arti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 87:
| isbn=978-0-7867-0725-6}}
</ref>{{rp|463}}
 
== உதாரணங்கள் ==
 
{{Chess diagram small|=
|tright
|பெட்ரோவ் தடுப்பாட்டம்
|=
|rd|nd|bd|qd|kd|bd| |rd|=
|pd|pd|pd|xo| |pd|pd|pd|=
| | | |xx| | | | |=
| | | |pd|pl| | | |=
| | | |ql|nd| | | |=
| | | | | |nl| | |=
|pl|pl|pl| | |pl|pl|pl|=
|rl|nl|bl| |kl|bl| |rl|=
|கருப்பு தன் சிப்பாயை d7–d5 என நகர்த்துகிறது. வெள்ளையின் e5- சிப்பாய் போகும்போது பிடித்தல் விதியின் படி கருப்பு சிப்பாயைக் கைப்பற்றி d6 கட்டத்தில் சென்று அமர்கிறது.
}}
 
=== ஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில் ===
 
சதுரங்க ஆட்டத்தின் ஆரம்ப நகர்வுகளில் போகும்போது பிடித்தல் விதிக்கு சில உதாரணங்கள். In this line from [[பெட்ரோவ் தடுப்பாட்டம்]]திறப்பு நகர்வு ஆட்டத்தின் வரிசையில் வெள்ளை நிறக்காய்களுடன் விளையாடுபவர் d5 இல் உள்ள கருப்புச் சிப்பாயை தன்னுடைய ஆறாவது நகர்த்தலின் போது போகும்போது பிடித்தல் விதியின் படி கருப்பு நிற சிப்பாயைக் கைப்பற்ற முடியும்.
:'''1. e4 e5'''
:'''2. Nf3 Nf6'''
:'''3. d4 exd4'''
:'''4. e5 Ne4'''
:'''5. Qxd4 d5''' (படம்)
:'''6. exd6e.p.'''
{{clear}}
 
மற்றொரு உதாரணம்: இந்நிகழ்வு [[பிரெஞ்சு தடுப்பாட்டம்]]முறையில் தொடக்க நகர்வு ஆடியபோது நிகழ்ந்தது. '''1.e4 e6 2.e5,'''என்ற நகர்த்தல்களுக்குப் பின்னர்,[[வில்லெம் சுடெய்ன்சு]]அவர்களால் ஒருமுறை இவ்வாறு நகர்த்தப்பட்டது.<ref name="Minev">{{Citation
|last=Minev|first=Nikolay|authorlink=Nikolay Minev
|year=1998
|title=The French Defense 2: New and Forgotten Ideas
|publisher=Thinkers' Press
|isbn= 0-938650-92-0}}
</ref>{{rp|2}} ஒருவேளை பதிலுக்கு கருப்புச் சிப்பாய் 2...d5 என நகர்த்தினால், வெள்ளைநிறக் காய்களுடன் ஆடுபவர் போகும்போது பிடித்தல் விதியின்படி '''3.exd6''' எனக் கருப்பு சிப்பாயைக் கைப்பற்றி விளையாடலாம். இதைப்போலவே ப்திலுக்கு 2...f5 என்று நகர்த்தினாலும் வெள்ளை '''3.exf6e.p''' என ஆடலாம்.
 
{{Chess diagram small|=
|tright
|சுடெய்ன்சு மற்றும் பிளெய்சிக், 1882
|=
|rd|nd|bd|qd|kd|bd|nd|rd|=
|pd|pd|pd| | |pd|pd|pd|=
| | | |pl|pd| | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
| | | | | | | | |=
|pl|pl|pl|pl| |pl|pl|pl|=
|rl|nl|bl|ql|kl|bl|nl|rl|=
|3.exd6e.p. என்ற நகர்வுக்குப் பின்னர்....
}}
இந்த உதாரணம் [[சுடெய்ன்சு]] மறும் [[பெர்னார்டு பிளெய்சிக்]] இடையிலான ஆட்டத்தில் நிகழ்ந்தது.<ref>[http://www.chessgames.com/perl/chessgame?gid=1001589 Steinitz vs. Fleissig, 1882]</ref>
:'''1. e4 e6'''
:'''2. e5 d5'''
:'''3. exd6e.p.'''
{{clear}}
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போகும்போது_பிடித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது