"திருப்பதி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,448 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''திருப்பதி''' பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் [[அஜித்குமார்]] கதாநாயகனாகவும் [[சதா]] கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். [[பரத்வாஜ்|பரத்வாஜின்]] இசையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
== வகை ==
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச் செல்லும் போதுகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார். விஷயம் தெரிந்து அஜீத் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.
 
தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல் வேன்’கொல்வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர் களைத்டாக்டர்களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் ஜெயித்தாராவெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்இறுதிக் காட்சியாகும்.
 
== பாடல்கள் ==
== பன்ச் டயலொக் ==
மார்ச் 15, 2006 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு [[பரத்வாஜ்]] இசையமைத்திருந்தார்.<ref>http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/9312.html</ref>
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்''' || '''பாடகர்(கள்)''' ||'''நீளம் (நி:நொ)'''
|-
| 1 || ஆத்தாடி ஆத்தாடி ||[[கே. கே.]] [[மாதங்கி]] ||''5:01''
|-
| 2 || திருப்பதி வந்தா || [[சங்கர் மகாதேவன்]] ||''4:46''
|-
| 3 ||கீரை விதைப்போம் || [[புஷ்பவனம் குப்புசாமி]] ||''5:13''
|-
|4|| எனையே எனக்கு || [[விஜய் ஏசுதாஸ்]] ||''3:55''
|-
| 5 || செல்லவும் முடியல || [[ஹரிஸ் ராகவேந்திரா]], [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]] ||''5:20''
|-
| 6 || புதுவீடு கட்டலாமா || [[அனுராதா ஸ்ரீராம்]] ||''5:04''
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
'''இந்த திருப்பதி இறங்கிப் போறவன் இல்லை, ஏறிப் போறவன்'''
 
[[பகுப்பு:2006 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1758001" இருந்து மீள்விக்கப்பட்டது