திருப்பதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
|name = திருப்பதி
|image = திருப்பதி.jpg
|director = [[பேரரசு]]
|producer = எம்.எஸ் குகன்
எம்.சரவணன்
|writer =
|starring = [[அஜித் குமார்]]
[[சதா]]
பிரமிட் நடராஜன்
[[ஹரிஷ் ராகவேந்திரா]]
[[ரியாஸ்கான்]]
[[பேரரசு]]
|movie_music = [[பரத்வாஜ்]]
|editing = அந்தோனி
|released = [[April 14]], [[2006]]
|runtime = 158 நிமிடங்கள்
|language = [[தமிழ்]]
|music = [[பரத்வாஜ்]]
|awards =
|budget =
வரிசை 32:
* [[எம். எஸ். பாஸ்கர்]] பி. ஏ. பிரம்மா
* [[தீபு (நடிகை)|தீபு]] - திருப்பதியின் சகோதரி
* [[ஹரீஷ்ஹரிஷ் ராகவேந்திரா]] - திருப்பதியின் சகோதரன்
* [[சம்பத் ராஜ்]] - சூரியின் சகோதரன்
* [[சத்யன் (நடிகர்)|சத்யன்]] - திருப்பதியின் நண்பர்
வரிசை 39:

== திரைக்கதை ==
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக ஆஸ்பத்திரிக்குச்மருத்துவமனைக்குச் செல்லும்செல்லும்போது போதுகூடகூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக் கிறார்உயிரிழக்கிறார். விஷயம்உண்மை தெரிந்து அஜீத்அஜித் குமார் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.

தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல்வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர்களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் இறுதிக் காட்சியாகும்.
வரிசை 55:
| 3 ||கீரை விதைப்போம் || [[புஷ்பவனம் குப்புசாமி]] ||''5:13''

|4|| எனையே எனக்கு || [[விஜய் ஏசுதாஸ்யேசுதாஸ்]] ||''3:55''

| 5 || செல்லவும் முடியல || [[ஹரிஸ்ஹரிஷ் ராகவேந்திரா]], [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]] ||''5:20''

| 6 || புதுவீடு கட்டலாமா || [[அனுராதா ஸ்ரீராம்]] ||''5:04''
"https://ta.wikipedia.org/wiki/திருப்பதி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது