"ஜீன்ஸ் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

990 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== கதைச்சுருக்கம் ==
தனது பாட்டியின் அறுவை சிகிச்சைக்காக, பாட்டியுடன் அமெரிக்காவுக்கு வரும் மதுமதி (ஐஸ்வர்யா ராய்), அங்கே தனது மாமா வந்து அழைத்துச் செல்லாததால் வழி தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர். அமெரிக்காவில் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் உணவகம் நடத்திக் கொண்டும் மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் விசு (பிரசாந்த்) ஐஸ்வர்யா ராய்க்கு உதவுகிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
 
 
== தயாரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1758013" இருந்து மீள்விக்கப்பட்டது