போகும்போது பிடித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{About|the chess move 'en passant'}}
{{italic title}}
[[File:Ajedrez captura al paso del peon.png|right|''enபோகும்போது passantபிடித்தல்'']]
{{good article}}
[[சதுரங்கம்|சதுரங்கத்தில்]] '''''போகும்போது பிடித்தல்''' ''( ({{lang-fr|En passant )'' ( பிரஞ்சு மொழியில்:}}, போகும்போது ) என்பது சதுரங்க ஆட்டத்தில் ஒரு கைப்பற்றல் நடவடிக்கை ஆகும். ஆட்டத்தின் போது ஒரு சிறப்பு நிகழ்வாக இரு [[சதுரங்கம்|சதுரங்க]] ஆட்டக்காரர்களும் எதிரியின் [[சிப்பாய்|சிப்பாயைக்]] கைப்பற்றுவதற்கென்று வகுக்கப்பட்டுள்ள ஒரு தனி விதி முறையாகும்.<ref name="Brace">{{citation |last=Brace|first=Edward <!-- not [[Edward Brace]] -->
[[File:Ajedrez captura al paso del peon.png|right|''en passant'']]
|year=1977|title=An Illustrated Dictionary of Chess |contribution=en passant|publisher=Craftwell|isbn= 1-55521-394-4}}</ref> . இக்கைப்பற்றல் நிகழ்வு சிப்பாய் தன் ஆரம்பநிலையில் இருந்து இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து எதிரியின் சிப்பாயை கடந்து போகும்போது மட்டுமே ஏற்படும். முன்னேறி வந்துவிட்ட எதிரியின் சிப்பாயுடன் நின்று போரிடாமல் கடந்து போய்விடும் நிகழ்வுகளில் உடனடியாக அடுத்த நகர்வாக இக்கைப்பற்றல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எதிரியின் சிப்பாய் கடந்து போகும் சிப்பாயைக் கைப்பற்றிக் கொண்டு ஒரு கட்டம்தான் முன்னோக்கி நகரும்.
 
'''போகும்போது பிடித்தல்''' ''( En passant )'' ( பிரஞ்சு மொழியில்: போகும்போது ) என்பது சதுரங்க ஆட்டத்தில் ஒரு கைப்பற்றல் நடவடிக்கை ஆகும். ஆட்டத்தின் போது ஒரு சிறப்பு நிகழ்வாக இரு [[சதுரங்கம்|சதுரங்க]] ஆட்டக்காரர்களும் எதிரியின் [[சிப்பாய்|சிப்பாயைக்]] கைப்பற்றுவதற்கென்று வகுக்கப்பட்டுள்ள ஒரு தனி விதி முறையாகும்<ref name="Brace">{{citation
|last=Brace|first=Edward <!-- not [[Edward Brace]] -->
|year=1977
|title=An Illustrated Dictionary of Chess
|contribution=en passant
|publisher=Craftwell
|isbn= 1-55521-394-4}}</ref> . இக்கைப்பற்றல் நிகழ்வு சிப்பாய் தன் ஆரம்பநிலையில் இருந்து இரண்டு கட்டங்கள் முன்னோக்கி நகர்ந்து எதிரியின் சிப்பாயை கடந்து போகும்போது மட்டுமே ஏற்படும். முன்னேறி வந்துவிட்ட எதிரியின் சிப்பாயுடன் நின்று போரிடாமல் கடந்து போய்விடும் நிகழ்வுகளில் உடனடியாக அடுத்த நகர்வாக இக்கைப்பற்றல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எதிரியின் சிப்பாய் கடந்து போகும் சிப்பாயைக் கைப்பற்றிக் கொண்டு ஒரு கட்டம்தான் முன்னோக்கி நகரும்.
 
எதிரியின் சிப்பாயைக் கடந்து போகும்போது அதைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கான ஒரே நிபந்தனை, அது எதிரியின் சிப்பாயைக் கடக்கும் போது மட்டுமே உடனடியாக அடுத்த நகர்வில் செய்யப்படுதல் வேண்டும். அடுத்த நகர்வில் செய்யாவிட்டால் பின்னர் அவ்வுரிமையை இழக்கவேண்டும்<ref>[http://www.fide.com/fide/handbook?id=124&view=article FIDE rules (''En&nbsp;Passant'' is rule 3.7, part d)]</ref> . சதுரங்க விளையாட்டில் இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே கைபற்றப்பட்ட காய் இருந்த இடத்திற்கு கைப்பற்றிய காய் சென்று அமர்வதில்லை. மற்ற நகர்வுகள் போல் இல்லாவிட்டாலும் இந்த நகர்வு [[சதுரங்க விதிமுறைகள்|சதுரங்க விதிகளுக்கு]] உட்பட்ட நகர்வேயாகும். போகும்போது பிடித்தல் முறையில் காயைக் கைப்பற்றுதல் சதுரங்க விளையாட்டில் பொதுவான ஒரு நடைமுறையாகவே கருதப்படுகிறது.
வரி 145 ⟶ 137:
 
== இவற்றையும் காண்க ==
 
*[[சிப்பாய்]]
*[[சதுரங்க விதிமுறைகள்]]
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சதுரங்க விதிகள்]]
[[பகுப்பு:சதுரங்க சொல்லாட்சி]]
 
[[pl:Pion (szachy)#Bicie w przelocie]]
"https://ta.wikipedia.org/wiki/போகும்போது_பிடித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது