என். டி. ராமராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ஐ மாற்றுகின்றது
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
என்.டி.ஆர் 1947ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்படத்தினை இயக்கியவர் எல்.வி.பிரசாத். 'பாதாள பைரவி' படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார். 1952-ல் 'கல்யாணம் பண்ணிப்பார்' படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகரானார். மல்லேஸ்வரி, 'சந்திரஹாரம்', 'மாயா பஜார்' போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள்.
 
'மாயாபஜார்' படத்தில் கிருஷ்ணனாக நடித்தார். அதன் பிறகு, கிருஷ்ணன் வேடம் என்றால் என்.டி.ராமராவ்தான் என்ற நிலை ஏற்பட்டது.'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக நடித்தார். சிவாஜி நடித்த [[கர்ணன்_%28திரைப்படம்%29|'கர்ணன்']] படத்தில், கிருஷ்ணனாக ராமராவ் நடித்தார். <ref>http://www.maalaimalar.com/2012/03/31174855/nd-ramarao-charge-andhra-chief.html ஆந்திரப் பட உலகின் முடிசூடா மன்னன்</ref>
 
 
வரிசை 30:
 
==தமிழ்==
*இவர் [[கர்ணன்_%28திரைப்படம்%29|கர்ணன்]] என்ற தமிழ்ப்படத்தில் கண்ணன் வேடத்தில் சிவாஜி கனேசனுடன் நடித்தார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/என்._டி._ராமராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது