ஜார்க்கண்டின் சட்டமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய மாநிலமான ஜார்க்கண்ட் சட்டசபை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம், தொகுப்பில்
(வேறுபாடு ஏதுமில்லை)

17:24, 25 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

ஜார்க்கண்டு மாநிலச் சட்டமன்றம் (இந்தி: झारखंड विधान सभा) என்பது ஜார்க்கண்டு மாநிலத்தை ஆளும் அரசின் அங்கமாகும். இதன் தலைமையகம் ராஞ்சியில் உள்ளது.

சட்டமன்றத் தொகுதி

ஜார்க்கண்டு மாநிலத்தை 81 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சான்றுகள்