எவுப்ராசியம்மா எலுவத்திங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 22:
|issues=
}}
'''எவுப்ராசியம்மா எலவுத்திங்கல்''' (''Marth Euphrasia Eluvathingal'') அல்லது '''புனித எவுப்ராசியா''' (மலையாளம்: {{lang-ml|മാർത്ത് എവുപ്രാസ്യാമ്മ}}) என்று அழைக்கப்படுகின்ற புனிதர் கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தாவர். அவர் அக்டோபர் 17, 1887இல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் மாவட்டத்தின் காட்டூர் என்னும் ஊரில் பிறந்தார். 1952ஆம் ஆண்டில் ஆகத்து 29ஆம் நாள் இறந்தார். 2014, நவம்பர் 23ஆம் நாள், கிறித்து அரசர் பெருவிழாவன்று [[திருத்தந்தை பிரான்சிசு]] எவுப்ராசியம்மாவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.<ref>{{cite web
|url=http://www.newindianexpress.com/states/kerala/2014/11/23/Canonisation-of-Sr-Euphrasia-St-Marys-Convent-Basks-in-Spiritual-Euphoria/article2536540.ece
|title=Canonisation of Sr Euphrasia: St Mary's Convent Basks in Spiritual Euphoria
"https://ta.wikipedia.org/wiki/எவுப்ராசியம்மா_எலுவத்திங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது