செனோவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 53:
'''செனோவா''' (''ஜெனோவா'', ''Genoa'', {{IPAc-en|ˈ|dʒ|ɛ|n|oʊ|.|ə}}; {{lang-it|Genova}}, [[நவீன இலிகுரிய மொழி|இலிகுரியா]] ''Zena''; [[இலத்தீன்|இலத்தீன்]]: ''Genua'')[[இத்தாலி]]யின் ஆறாவது பெரிய நகரமும் [[இலிகுரியா]]வின் தலைநகரமும் ஆகும். {{convert|243.6|km2|sqmi|0|abbr=on}} பரப்பளவுள்ள இதன் மக்கள்தொகை 594,904 ஆகும்.<ref>Population data from Istat</ref> செனோவாவின் நகரியப் பகுதியில் மக்கள்தொகை 800,709 ஆக உள்ளது.<ref name=UrbanismiInItalia>[https://docs.google.com/viewer?a=v&q=cache:__3eQhm77NgJ:www.cityrailways.it/storage/pdf/01_urbanismi%2520ITALIA_2011.pdf+area+metropolitana+genova+cityrailways&hl=it&gl=it&pid=bl&srcid=ADGEESjDMzGUJ7IgpYS5yCMwBhH8_xo7WTNApyU_qcdOttBLmAb_haOeR5wIBY5bmEplh-98jpCUga8D4fl71Qjvxr2hbYQHraBRbro663gnH3C8dzHmOjs1efjT1ZLHrWprsW63AgXU&sig=AHIEtbR1sNS5BPKqqKmb0T76lxtRD0Mk8g Urbanismi in Italia, 2011]</ref> 1.5 மில்லியனுக்கும் கூடுதலான<ref name=UrbanismiInItalia/> மக்கள் பெருநகர்ப் பகுதியில் வாழ்கின்றனர். [[நடுநிலக் கடல்]] பகுதியிலுள்ள பெரிய ஐரோப்பிய நகரங்களில் செனோவாவும் ஒன்று. இத்தாலியின் மிகப்பெரும் [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்குகிறது.
 
இதன் பழமைவாய்ந்த சிறப்பையும் கவர்ச்சியான இடங்களையும் கருதி செனோவா ''laலா Superbaசூப்பர்பா'' ("பெருமைமிகு ஒன்று") என அழைக்கப்படுகின்றது.<ref>{{cite news|url=http://www.timesonline.co.uk/tol/travel/destinations/italy/article844402.ece |title=Genoa: a bloody history, a beguiling present &#124; Italy |publisher=Times Online |date= 2004-04-25|accessdate=2009-04-11 | location=London}}</ref> தொன்மையான பழைய செனோவாப் பகுதி 2006இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இந்நகரத்தின் [[கலை]], [[இசை]], சமையல், [[கட்டிடக்கலை]] மற்றும் [[வரலாறு|வரலாற்றுச்]] சிறப்புகளால் 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டு தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. [[கொலம்பசு]], [[நிக்கோலோ பாகானீனி]] ஆகியோரின் பிறந்த ஊர் இதுவாகும்.
 
இத்தாலியின் வடமேற்கில் மிலன்-துரின்-செனோவா தொழில் முக்கோணத்தில் அமைந்துள்ள செனோவா நாட்டின் முதன்மை பொருளியல் மையமாக விளங்குகின்றது.<ref>[http://www.world66.com/europe/italy/liguria/genoa/economy ‘Genoa Economy’], World66.com.</ref><ref>[http://www.nationsencyclopedia.com/Europe/Italy-INDUSTRY.html ‘Italy: Industry’], Encyclopedia of the Nations, Advameg, Inc.</ref> இங்கு 19வது நூற்றாண்டிலிருந்தே பெரிய கப்பற் கட்டும் தொழிலகங்களும் இரும்புச்சாலைகளும் அமைந்துள்ளன; செனோவாவின் வங்கித்தொழில் நடுக்காலத்திலிருந்தே வலுவாக உள்ளது. 1407இல் நிறுவப்பட்ட ''செயின்ட் ஜார்ஜ் வங்கி'' உலகின் மிகப்பழைய வங்கிகளுள் ஒன்றாகும். செனோவா நகரத்தின் வளமைக்கு 15வது நூற்றாண்டிலிருந்தே இந்த வங்கி துணையாயிருந்திருக்கிறது.<ref>George Macesich, ''[http://books.google.com/books?id=h-5jG8hR-qQC&pg=PA42 Issues in money and banking], (Greenwood Publishing Group, 2000), p. 42.</ref><ref>Alta Macadam, ''Northern Italy: From the Alps to Bologna'', Blue Guides, 10th edn. (London: A. & C. Black, 1997).</ref> இன்று பல இத்தாலிய முன்னணி நிறுவனங்கள் இங்கிருந்து செயல்படுகின்றன: செலக்சு ஈஎஸ்,<ref>‘[http://www.linkedin.com/company/selex-es Selex ES: Company profile]’ LinkedIn Corporation.</ref> அன்சால்டோ எனர்ஜியா,<ref>‘[http://www.linkedin.com/companies/ansaldo-energia Ansaldo Energia: Company profile]’ LinkedIn Corporation.</ref> அன்சால்டோ எசுடீஎசு, எடுவார்டோ ராஃபினெரி கர்ரோன், பியாஜியோ ஏரோ அவற்றுள் சிலவாம்.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/செனோவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது