நியமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
 
'''நியமம்''' என்பது ஒரு மனிதன் கட்டாயமாக செய்ய வேண்டிய பன்னிரண்டு செயல்களை '''நியமம்''' ஆகும். உடல் மற்றும் மனத்தூய்மை (சௌசம்), [[ஜெபம்]], [[தவம்]], [[யாகம்]], இறைவன் மற்றும் வேதாந்த சாத்திரங்களில் [[நம்பிக்கை]], [[யக்ஞம்]], [[பூசை]], புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வது, பிறர்க்கு உதவுவது, தெய்வாதீனமாக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்தல், [[குரு]]வுக்கு பணிவிடை செய்தல், பலனில் பற்றுடன் அல்லது பற்று இல்லாதும் இவைகளை கடைப்பிடிக்கலாம். இந்த [[யமம்]] மற்றும் நியமங்களை கடைப்பிடிப்பவன் தான் விரும்பியதை அடைகிறான்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நியமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது