தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Mohamed ijazzஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 57:
 
==கூட்டமைப்பு உருவாக்கம்==
2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபர் 20 இல் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. நான்கு கட்சிகள் ஒன்றுபட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக கைச்சாத்திடும் வைபவம் கொள்ளுபிட்டியில் உள்ள தமிழ் ஆர்வலர் வடிவேற்ற்கரசனின் இல்லத்தில் இடம்பெற்றது.இதில் அனுசரனையாளர்களாக சில முக்கிய தமிழ் ஆர்வலர்கள் வர்த்தக முக்கியஸ்த்தர் ஜெயபாலசிங்கம் , வடிவேற்ற்கர்சன் , ஐ நா. ஆலோசகர் தில்லைக்கூத்தன் நடராசா,க.நீலகண்டன் கலந்து கொண்டனர்.
# [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]சார்பில்
 
# [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]]சார்பில்
# [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]சார்பில்
# [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] (ஈபிஆர்எல்எஃப் -சுரேஷ்அணி சுரேஷ் அணி)சார்பில்
கைச்சாத்திட்டவர்முதல்வர் செயலாளர் நாயகம் இரா சம்பந்தன்
# [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ) சார்பில்
# [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]]சார்பில்
கைச்சாத்திட்டவர் முதல்வர்பொதுச் செயலாளர் கலாநிதி ந.குமரகுருபரன்
# [[ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி]] (ஈபிஆர்எல்எஃப் -சுரேஷ்அணி)சார்பில்
கைச்சாத்திட்டவர் முதல்வர்செயலாளர்நாயகம்சுரேஷ்பிரேமச்சந்திரன்
# [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ) சார்பில்
கைச்சாத்திட்டவர் முதல்வர் ந . ஸ்ரீகாந்தா,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது.
 
[[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் [[இரா. சம்பந்தன்|இரா. சம்பந்தனின்]] தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் [[வீ. ஆனந்தசங்கரி]] தலைமையிலான [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] தலைமையிலான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
[[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் [[இரா. சம்பந்தன்|இரா. சம்பந்தனின்]] தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது.
 
இதேபோல குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ் கொங்கிரசை தலைமை தாங்கி முன்னெடுத்த பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும், தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் அகில இலங்கைதமிழ் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னரான கஜேந்திர குமார் தலைமையிலான அ. இ.த கா. த தே கூ விலிருந்து வெளியேறியபோதும் கலாநிதி நல்லையா குமரகுருபரனும், அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் த தே கூ விற்கு ஆதரவு வழங்கியே வருகின்றனர். விநாயகமூர்த்தித தே கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் . குமரகுருபரன் கூட்டமைப்பு உருவாக கைச்சாத்திட்ட நால்வரில் ஒருவர் மேல் மாகான சபை உறுப்பினராக இருந்தாலும் இன்றும் த தே கூ வின் நேச சக்தியாகவே திகழ்கின்றார். 2013 ஆம் ஆண்டில் [[வீ. ஆனந்தசங்கரி]] தலைமையிலான [[தமிழர் விடுதலைக் கூட்டணி]], [[தர்மலிங்கம் சித்தார்த்தன்]] தலைமையிலான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்]] ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன:
 
# [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியக்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது