கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →கொலம்பஸ் - மனித குல எதிரி: *விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →இளமைக்காலம்: *திருத்தம்* |
||
வரிசை 44:
''(பார்க்கவும்: '[[#கொலம்பசின் தாய் நாடு ?]])''
கொலம்பசு [[இத்தாலி]]யின் துறைமுக நகரான [[செனோவா
அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி.
வரிசை 60:
கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்([[1479]]-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா [[1485]]-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து ([[1488]]-இல்) கொண்டார்.<ref>{{cite web|url=http://columbus-day.123holiday.net/christopher_columbus_2.html|title=Christopher Columbus Biography Page 2|publisher=Columbus-day.123holiday.net |accessdate=29 July 2009}}</ref> அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.
== கொலம்பஸின் தாய் நாடு ? ==
[[படிமம்:Christopher Columbus - Bronze - Belgrave Square - London.jpg|right|200pix|thumb|இலண்டனின் பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள கொலம்பஸ் சிலை]]
|