பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107:
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ன்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக விளையாடி நூறு ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.
 
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி ஒன்றில் அதிவேக பந்து (பவுன்சர்) அவரது தலையைத் தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref> சிட்னி சென் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்த அவர்,<ref name=abc-bouncer-scg>{{cite news |title=South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG |url=http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844 |accessdate=25 November 2014 |publisher=Australian Broadcasting Corporation |date=25 November 2014}}</ref> 2014 நவம்பர் 27 அன்று இறந்தார்நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref>
 
== பன்னாட்டு நூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்_ஹியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது