ஆப்சுபர்கு அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம்
*விரிவாக்கம்*
வரிசை 5:
 
இந்த அரச மரபின் கடைசி பேரரசியாக [[பூர்பொன்-பார்மாவின் சீடா]] இருந்தார். இவர் 1989இல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] இறந்தார். 1916 முதல் 1918 வரை தமது கணவர் சார்லசுடன் ஆட்சி புரிந்துள்ளார்.
 
==முதன்மை பதவிகள்==
இந்தக் குடும்பத்தினர் ஏற்ற பல்வேறு முதன்மை பதவிகள்:
* உரோம அரசர்கள்
* [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்கள்]]
* செருமனியின் அரசர்
* ஆசுதிரியாவின் ஆட்சியாளர்கள் (1453 முதல்)
* பொகிமியா அரசர்கள் (1306–1307, 1437–1439, 1453–1457, 1526–1918),
* அங்கேரி அரசர்கள் மற்றும் குரோசியா அரசர்கள் (1526–1918),
* எசுப்பானிய அரசர்கள் (1516–1700),
* போர்த்துக்கேய அரசர்கள் (1581–1640),
* கலீசியா மற்றும் லோடொமெரியா அரசர் (1772–1918),
* டிரான்சில்வேனியா பேரிளவரசர் (1690–1867).
 
இவை தவிர பல பட்டங்கள் இக்குடும்ப அரசர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:ஐரோப்பிய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்சுபர்கு_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது