புளூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''புளூஸ்''' (Blues) என்பது [[குரல்|குரலும்]], [[இசைக்கருவி]]களும் இணைந்த ஒருவகை [[இசை]] வடிவம் ஆகும். இது, [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்கச்]] சமூகத்தினரின் வெளிப்பாடாக, ஆன்மீகப் பாடல்கள், பணியிடப் பாடல்கள் போன்றவற்றிலிருந்து தோற்றம்பெற்றது. இவ்விசை வடிவத்தின் இயல்புகள் இதில் ஆபிரிக்கச் செல்வாக்கு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/புளூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது