பிரெட்ரிக் எங்கெல்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 17:
| signature = Friedrich Engels Signature.svg
}}
 
'''பிரெட்ரிக் எங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஜெர்மன்]] அரசியல் [[மெய்யியல்|மெய்யியலாளராவார்]].
இவர் [[கார்ல் மார்க்ஸ்]] உடன் இணைந்து [[கம்யூனிசம்|கம்யூனிச சித்தாந்தத்தை]] உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
'''பிரெட்ரிக் எங்கெல்சு''' (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; ''Friedrich Engels''; [[நவம்பர் 28]], [[1820]] – [[ஆகஸ்டு 5]], [[1895]]) 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த [[ஜெர்மன்]] அரசியல் [[மெய்யியல்|மெய்யியலாளராவார்]]. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் [[ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்|ஹேக்கல்]] கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.
<br>மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.</br>
 
வரி 35 ⟶ 39:
 
== வரலாற்று‍ நூல்கள் ==
இவர் [[கார்ல் மார்க்ஸ்]] உடன் இணைந்து [[கம்யூனிசம்|கம்யூனிச சித்தாந்தத்தை]] உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை<ref>https://en.wikipedia.org/wiki/The_Communist_Manifesto</ref> மார்க்ஸுடன் சேர்ந்து எழுதினார். கார்ல் மார்க்ஸின் இறப்புக்கு பின் [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் [[கார்ல் மார்க்சு]] ஆவார்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்ரிக்_எங்கெல்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது