பதினாறாவது மக்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
 
பதினாறாவது மக்களவைக்கான உறுப்பினர்கள், [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014ஆம் ஆண்டுஆண்டில் பொது தேர்தலின்போது]] தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தேர்தலை [[இந்திய தேர்தல் ஆணையம்]] ஏப்ரல் 7, 2014 முதல் மே 12, 2014 வரை ஒன்பது கட்டங்களாக நடத்தியது.<ref>{{cite web|url= http://eci.nic.in/eci_main1/current/Press%20Note%20GE-2014_05032014.pdf |title= General Elections – 2014 : Schedule of Elections |format=PDF |date= 5 மார்ச் 2014 |accessdate= 5 மார்ச் 2014}}</ref> தேர்தல் முடிவுகள் மே 16, 2014 அன்று வெளியிடப்பட்டன.
 
==மக்களவை உறுப்பினர்கள்==
*[[{{முதன்மை|பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள்]]}}
பதினாறாவது மக்களவைக்கு [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யிலிருந்து 336 உறுப்பினர்களும், தேர்தலுக்கு முன் ஆட்சியிலிருந்த [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிலிருந்து 59 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து 282 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 44 உறுப்பினர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து 37 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
வரி 9 ⟶ 10:
 
==இவற்றையும் காண்க==
*[[பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள்]]
*[[இந்திய நாடாளுமன்ற செயற்பாடுகள் (பதினாறாவது மக்களவைக் காலம்)]]
*[[2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை]]
"https://ta.wikipedia.org/wiki/பதினாறாவது_மக்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது