ஓதப் பூட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 1:
[[File:Tidal locking of the Moon with the Earth.gif|thumb|300px|தனது அச்சில் தன்னைத்தானே சுற்றும் [[நிலா]] தனது சுழற்சிக்கு எடுக்கும் நேரமும் [[புவி]]யை சுற்றும் நேரமும் ஒன்றாக இருப்பதால் ஓதப் பூட்டல் ஏற்படுகின்றது. இடதுபுற படிமத்தில் காட்டப்பட்டுள்ளது போல, [[நிலை அலைவு]] விளைவைத் தவிர, நிலா எப்போதும் தனது ஒருபக்கத்தையே புவியை நோக்கிக் காட்டியவண்ணம் உள்ளது. (இந்தப் படிமத்தில் நிலா அளவிற்கேற்ப காட்டப்படவில்லை.) நிலா தன்னைத் தானே சுற்றாமல் இருந்தால், வலதுபுற படிமத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, புவியைச் சுற்றி வரும்போது தனது முன் புறத்தையும் பின் புறத்தையும் மாற்றி மாற்றி காட்டும்.]]
 
'''ஓதப் பூட்டல்''' (''Tidal locking''), அல்லது '''ஈர்ப்பு விசைப் பூட்டல்''' (''gravitational locking'') என்பது ஓர் [[விண்வெளிப்வானியல்சார் பொருள்]] மற்றொரு விண்வெளிப்வானியல்சார் பொருளைச் சுற்றிவரும்போது [[ஈர்ப்புச் சரிவு|ஈர்ப்புச் சரிவினால்]] விண்வெளிப்பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும். இந்த விளைவு '''ஒத்தியங்கு சுழற்சி''' என்றும் குறிப்பிடப்படுகின்றது. காட்டாக, எப்போதும் [[நிலா|நிலவின்]] ஒரே பக்கம் [[புவி]]யை நோக்கி உள்ளது. ஓதப் பூட்டிய பொருள் தனது அச்சில் சுழலும் நேரமும் தனது கூட்டாளிப் பொருளை சுற்றுகின்ற நேரமும் ஒன்றாக உள்ளது. இதனால் ஒரு அரைக்கோளம் நிரந்தரமாக தனது கூட்டாளிப் பொருளை நோக்கி உள்ளது. பொதுவாக பெரிய விண்பொருளுடன் [[துணைக்கோள்]] ஓதப்பூட்டப்படும். பெரிய பொருளை பூட்டுவதற்கு நிறைய நேரமெடுக்கும் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது. போதுமான நேரம் கொடுக்கப்பட்டால் முடிவில் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று ஓதப்பூட்டப்பட்டிருக்கும். இரண்டுக்குமிடையே உள்ள திண்ம வேறுபாடும் இடைத்தொலைவும் குறைந்திருந்தால் விரைவில் நிகழும். இத்தகைய விளைவினை [[புளூட்டோ]]விற்கும் இதன் துணைக்கோளான [[சரோன் (துணைக்கோள்)|சரோனுக்குமிடையேக்]] காணலாம்.
ஓதப் பூட்டல் நிகழ எத்தனைக் காலமெடுக்கும் என்பதை கணக்கிட இயலும்.<ref> S.J. Peale, Rotation histories of the natural satellites, in J.A. Burns, ed. 1977. ''Planetary satellites''. Tucson: University of Arizona Press, pp. 87–112.</ref>
 
இந்த விளைவு சில செயற்கைக் கோள்களை நிலைப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
 
== ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்ட விண்வெளிப் பொருட்களின் பட்டியல் ==
 
"https://ta.wikipedia.org/wiki/ஓதப்_பூட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது